ஏக்கநிலை

நிழலுக்கும்,அன்புக்கும் ஏங்குகிற சூழலில்,
நிழல் தரும் மரம் வளர்க்கவும் மறந்து விட்டோம்...
அன்பு தரும் மனதையும் வளர்க்காமல் இறக்க விட்டோம்....
மரம் வளர்ப்போம் !
நிழல் பெறுவோம் !
மனம் வளர்ப்போம் !
அன்பை பெறுவோம் !

எழுதியவர் : கதா (4-May-19, 11:29 pm)
சேர்த்தது : கதா
பார்வை : 108

மேலே