பா வ கொடுமை 555

மொட்டுக்கள்...


பூக்கள் தோட்டத்தில்

பறிக்க பட்டது...


அன்று தண்டனையும்

வன்மையாக இருந்தது மன்னர் ஆட்சி...


இன்று சாலையோரம் எளிதாக

பறித்து கசக்கி எறிகின்றனர்...


பூக்களை மட்டுமா

பறிக்கின்றனர்...


இன்று மொட்டுக்களையும்

கசக்கி எறிகின்றனர்...


இது
மக்கள் ஆட்சியாம்...
தண்டனைகள்

வேண்டும் கடுமையாக...


குற்றங்கள்

குறையும் படிப்படியாக...


கண்ணெதிரே நடந்தாலும்

கண்டுகொள்ளாமல் செல்கிறது...


சுயநலமிக்க
மக்கள் ஆட்சி
மனித இனம்.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (6-May-19, 7:29 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 237

மேலே