பாமு- பாபி

உலக வரலாறானது
கி.மு - கி.பி என
கிறிஸ்துவுக்கு முன் - கிறிஸ்துவுக்குப் பின்
என வரையறுக்கப்பட்டுள்ளது

என் வரலாறும்
'பா.மு - பா.பி'

உன்னை 'பார்ப்பதற்கு முன் - பார்த்த பின்'
என வரையறுக்கப்படும் !

எழுதியவர் : (8-May-19, 10:28 am)
சேர்த்தது : யாளி
பார்வை : 65

மேலே