எச்சில் இலை

எச்சில் இலை
*****************************

வாழையிலை போட்டுபல் வகையாய் கூட்டுவைத்து
நீளமாய்ப் பந்தியிட்டு விருந்துண்டு எறிந்தபின்னே
வாளாதுண்ட இலையது வரும்பந் திக்காகுமோ ? --இம்
மாளாயிப் பிறவியோர் எச்சிலிலையே !

எழுதியவர் : சக்கரைவாசன் (8-May-19, 6:40 pm)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 86

மேலே