கல்லூரி திண்ணை
ஒவ்வொரு இதயத்திலும் மிதந்தன பல கனவுகள்
கண்ணீரில் சில அழகான சிரிப்பில் சில....
கைகள் சேராமல் அந்த இதயங்கள் இணைந்தன
கைகள் கோர்த்து பின்பு ஒன்றாக நடந்தன
அக்கனவுகளை நிஜமாக்க...,
இதற்கிடையில்
காரணங்கள் இல்லாத சிரிப்பு,கண்ணீரை கூட
கானல் நீராக்கியது அந்த உறவின் அன்பு!!!!
அத்துணை நிகழ்வுகளும் நினைவுகளாக வந்து போனது,,,,,,,,,,,,
என் கல்லூரி திண்ணைஒவ்வொரு இதயத்திலும் மிதந்தன பல கனவுகள்
கண்ணீரில் சில அழகான சிரிப்பில் சில....
கைகள் சேராமல் அந்த இதயங்கள் இணைந்தன
கைகள் கோர்த்து பின்பு ஒன்றாக நடந்தன
அக்கனவுகளை நிஜமாக்க...,
இதற்கிடையில்
காரணங்கள் இல்லாத சிரிப்பு,கண்ணீரை கூட
கானல் நீராக்கியது அந்த உறவின் அன்பு!!!!
அத்துணை நிகழ்வுகளும் நினைவுகளாக வந்து போனது,,,,,,,,,,,,
என் கல்லூரி திண்ணையில் ஒரு நிமிடம் அமர்ந்து
அதை நிமிர்ந்து பார்த்த போது!!!
யில் ஒரு நிமிடம் அமர்ந்து
அதை நிமிர்ந்து பார்த்த போது!!!