அம்மா
அம்மா என்ற மூன்றெழுத்து மந்திரம்
பிறக்கைலேயே நம்முடன் வந்த மந்திரம்
இதை ஓத குருவின் சிட்சை ஏதும் இல்லை
ஓதினாலோ ஓடி வருவாள் அம்மா
எல்லாம் தந்திட எப்போதும் என் தன்னையே கூட
தந்திடும் தியாகியவள் ,