கண்ணாளனே

என் ஒட்டு மொத்த அகங்காரத்திற்கும்
முற்றுப்புள்ளியாய்...........

உன் ஒற்றைத்திலகம்
என் நெற்றிச் சுட்டில்.........

எழுதியவர் : YUVATHA (13-May-19, 3:06 pm)
பார்வை : 358
மேலே