திட்டுக்களே தித்தின

அன்னையர் தினத்தில்
அவளுக்கு ஆசையாய்
புடைவை வாங்கி கொடுத்ததற்கு
ஏன் வீண் செலவு எனக் கேட்ட
அவளின் அக்கறையான
திட்டுக்களே தித்தின...




இவள்
கீதாவின் மகள்

எழுதியவர் : கீதாவின் மகள் (13-May-19, 3:54 pm)
சேர்த்தது : கீதாவின் மகள்
பார்வை : 79

மேலே