ரகசியம் 11
பெரியம்மா எந்த நடந்தது என சொல்ல ஆரம்பித்தாள்.இந்த ஊர் வழக்கமான பிற ஊரை போல பச்சை பசேல் என செல்வ செழிப்புடன் இருந்தது.நடு இரவில் கூட பயம் இல்லாமல் மக்கள் வீடு திரும்பினார்கள்... இதற்கும் மேலே
தினம் தினம் விழாக்கோலமாக மகிழ்ச்சி நிறைந்து வாழ்ந்தோம்... தண்ணீர் பிரச்சினை இல்லாது அட்சய பாத்திரம் போல தண்ணீர்
வழங்கும் ஊரின் கங்கை என ஊர் நடுவே கிணறு.....
இப்படி இருக்கும் ஊரின் இன்னோர்
அதிசயம்.....
என பெரியம்மா முடிக்க திகைப்புடன்
அன்பும் அவன் தங்கையும் கேட்டு
என்ன அது என்ன ?????
என்றனர்.....
என்ன அது வியப்புடன் நீங்களும்
எதிர் நோக்கும் அந்த கேள்விக்கு பதிலுக்கு காத்திருப்போம்...
அடுத்த பதிவு வரை......