அந்த ஆதவனைப்போல

கீழ்வானமதில் ஆதவன்
மறையும் வரை

இணைந்து இருந்ததே நம்
இருவர் கைய்யும்

மாறுநாள் நான் மட்டும் தனியாக

அந்த ஆதவனைப்போல..,

எழுதியவர் : நா.சேகர் (18-May-19, 11:23 pm)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 65

மேலே