வீதியில்

நட்சத்திரங்களை விரட்டியதோ
நிலவு

போராட்ட அணிவகுப்பில் நட்சத்திரங்கள்
வீதியில்

ஆக்ரமிப்பை கண்டித்து..,

எழுதியவர் : நா.சேகர் (18-May-19, 10:43 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : veethiyil
பார்வை : 58

மேலே