மரணமே எல்லை

வாழ்க்கை எனும்
ஓட்டப்பந்தயத்தில்,
மரணமே
எல்லைக்கோடு!

எழுதியவர் : லி.முஹம்மது அலி (21-May-19, 12:21 am)
சேர்த்தது : லிமுஹம்மது அலி
Tanglish : maranamae ellai
பார்வை : 173
மேலே