தழுவல்

காற்றலை மேனி தழுவ,
கடலலை கால்கள் தழுவ,
அவள் விரல் எனைத் தழுவ,
மனம் மட்டும் கேள்வி தழுவியது!
அவள்...
தோழியா?காதலியா?

எழுதியவர் : சிந்தை சீனிவாசன் (22-May-19, 1:24 am)
சேர்த்தது : சிந்தை சீனிவாசன்
Tanglish : thazuval
பார்வை : 171

மேலே