அன்புடன் காதலிக்கு .............

செல்வத்தின் மயக்கத்தால்
செய்வதை மறந்தேன்
மதுவின் மயக்கத்தால்
மலரின் வாசத்தை மறந்தேன்

பொன்னின் மயக்கத்தால்
பெண்ணின் பெருமையை மறந்தேன்
உன்மீதுள்ள மயக்கத்தால்
என்னையே மறந்தேன்

என்றும்
அன்புடன்
மா. ராஜேந்திரன்

எழுதியவர் : (5-Sep-11, 9:41 pm)
சேர்த்தது : M Rajendran
பார்வை : 677

மேலே