மறதி வேண்டும்

நேற்றைய வலிகளையும்
இன்றைய கவலைகளையும்
நாளையை பற்றிய பயங்களையும்
இல்லாமல் இந்த நிமிடம் மட்டும் இனிதாய்,
முழுவதுமாய் வாழ மறதி வேண்டும் ...

எழுதியவர் : (5-Sep-11, 9:58 pm)
சேர்த்தது : kalyana bharathi
பார்வை : 879

மேலே