தணியுமா தாகம்

சுட்டெரிக்கும் சூரியனே!
தாகத்தில் தவிக்கிறது தமிழகமே!
ஏரிகளும் குளங்களும் வறண்டு
வாடுகிறது அங்கே உயரினமே!
காணும் இடமெல்லாம் காலி குடங்கள்
காத்திருக்கிறது கலர் கலராய்!
குடிதண்ணீர் கிடைக்காத என்று
கடல் எல்லாம் உப்பு நீர்
கால்வாய் எங்கும் கழிவுநீர்
கலங்குது கண்ணீர்
"குடிநீர் எங்கே" என்று ?

எழுதியவர் : முத்தமிழ் (27-May-19, 2:38 pm)
சேர்த்தது : muthamilselvan
பார்வை : 624

மேலே