இரமலான் வாழ்த்துக்கள்
ஈகைக்கும் ஒருநாள்
உடல் வருத்தி
உளம் மகிழ்ந்து
நோன்பிருந்து..
உளமகிழ்வோடு
உற்றார் உறவினர் சூழ
ஈகையுடன் இன்புற்று
இனிமையான நினைவுகளுடன்
புது பிரியாணியுடன்
புத்துணர்வோடு
மனமகிழ்ந்த வாழ்த்துக்கள்
இந்த ரமலானை கொண்டாடும்
அனைவருக்கும் ...