விஐபி

அனுதினமும் அலைகள் அறைய...
கனவுகளும் கலங்கி கரைய...
விடியல்காக விழித்து... இடைவிடாமல் காத்திருக்கின்றது இதயம்..

எழுதியவர் : ரஞ்சித் (6-Jun-19, 12:26 pm)
சேர்த்தது : ரஞ்சித்
பார்வை : 55

மேலே