மழையே

தென்றல் வந்து தீண்டும் வரை
சேதி சொல்ல யாரும் இல்லை...
தஞ்சம் ஆக சேர்ந்த பின்னும்
நெஞ்சில் மட்டும் சூடு ஏனோ...❤️
#மழையே😉😉😉

எழுதியவர் : ஹாருன் பாஷா (7-Jun-19, 5:37 pm)
சேர்த்தது : ஹாருன் பாஷா
Tanglish : mazhaiyae
பார்வை : 107

மேலே