அப்பா
அப்பா
ஃஃஃஃஃஃ
முட்டையை கருவாக்கி
முழு உயிரை உருவாக்கி
அட்டையாய் உறிஞ்சிக் கொள்ள
அனுமதிக்க தினம் உழைத்து
கட்டையில் வேகும் போதும். --உனக்காக
கவலைப்படும் ஒரு ஜீவன். ...
க.செல்வராசு
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~