அன்பு

விழியோ உந்தன் வருகை
எதிர்பார்த்து நின்றாலும்,
மனமோ எந்தன் உயிரை உடலுடன்சேர்க்க விரைகிறது அன்பே!!

எழுதியவர் : செநா (18-Jun-19, 6:59 pm)
Tanglish : anbu
பார்வை : 538

மேலே