தமிழ்த்தாய் திருவள்ளுவர்

இறை யானவர் வள்ளுவர் அவரை
உள்ளுவர் உயர் வடைவர்.

இறை யானவர் வள்ளுவர் அவரை
எள்ளுவர் அல்லல் படுவர்.

எழுதியவர் : கவிஞர் கைப்புள்ள (21-Jun-19, 10:13 pm)
சேர்த்தது : கைப்புள்ள
பார்வை : 2143

மேலே