புற்களின் கண்ணாடி

புல்வெளியில்
மெத்திட்ட
மென்பாதங்களில்
சூரியனைப்பார்க்க
புற்கள் சூடிய பனி கண்ணாடியில்
பாதம் பட்டதில் சில்லிட்டது
புற்களின் கண்ணீர் என்றே
மனமது புண்பட்டது,

எழுதியவர் : ச்பீரம் சபீரா (22-Jun-19, 6:28 am)
சேர்த்தது : சபிரம்சபீரா
Tanglish : purkalin kannadi
பார்வை : 124

மேலே