பொதுவில்

பூவில் திருடிவந்து
பொதுச்சொத்தாக்குகிறது காற்று-
மல்லிகை மணம்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (22-Jun-19, 7:22 am)
பார்வை : 65

மேலே