நட்பு நிலையானது

நட்பு நிலையானது.👌

நேற்று எண்ணம்
இன்று செயல்
நாளை வடிவம்.

நேற்று விதை
இன்று செடி
நாளை மரம்

நேற்று தோழி
இன்று காதலி
நாளை மனைவி

நேற்று பூ
இன்று காய்
நாளை கனி

நேற்றும் நண்பன்
இன்றும் நண்பன்
நாளையும் நண்பன்

- பாலு.

எழுதியவர் : பாலு (26-Jun-19, 2:01 pm)
Tanglish : natpu nilaiyaanathu
பார்வை : 1905

மேலே