டயட் மீல்ஸ் - ஓய்வின் நகைச்சுவை 189

டயட் மீல்ஸ்
ஓய்வின் நகைச்சுவை: 189

மனைவி: ஏன்னா இப்போ போய் இவ்வளவு சாப்பிடுறிங்களே ஹெவியாய் போயிடாது.

கணவன்: அம்மா சமைத்துமா. லைட்டா கத்தான் இருக்கும் ஒரு ட்ரோப் எண்ணெய் உப்பு இல்லாம சமைத்த டயட் மீல்ஸ்

மனைவி: ஆமா அந்த அட் லே காட்டுற மாதிரி சாப்பிட்டால் 7 நாட்கள் பெட்ட விட்டு எழுந்திரிக்க மாட்டீங்க

எழுதியவர் : ராஜேந்திரன் சிவராமபிள்ளை (26-Jun-19, 2:49 pm)
பார்வை : 61
மேலே