தேய்பிறையில் தென்றலாய்

தேய்பிறையில் தென்றலாய்
வந்தாய்
வளர்பிறையில் வசந்தமாய்
வந்தாய்
முழுநிலவில் நீயாய்
வந்தாய்

எழுதியவர் : கவின் சாரலன் (27-Jun-19, 3:37 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 161

மேலே