ஒழுங்கு

ஒழுங்காய்ச் சுற்றுகிறது
உலக உருண்டை,
ஒழுங்கு ஒற்றுமை
எதுவுமில்லை-
உலக மக்களிடம்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (28-Jun-19, 6:50 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 80

மேலே