காணொலிகள் மறந்து விட்டன

பாட்டி கூறும்
கதைகளை
சுவாரசியம் குறையாமல்
கூறிய இணையதள
காணொலிகள்
மறந்து விட்டன
நம் பிள்ளைகளை
உறங்க வைக்க.....!!

எழுதியவர் : கவிமலர் யோகேஸ்வரி (28-Jun-19, 9:29 am)
பார்வை : 27

மேலே