அன்பாய்

உனக்கு அனுபவம்
ஆயிரம் இருந்தாலும்
அன்பாய் பழகும் ஓருவர்
உன்னுடன் இருந்தால்
இந்த உலகமே உனக்கு
வசப்பட்டு கிடக்கும்

எழுதியவர் : srk2581 (30-Jun-19, 3:11 pm)
சேர்த்தது : srk2581
Tanglish : anpaai
பார்வை : 219

மேலே