மாற்றமென நினையுங்கள்

தோல்விகளை தவழும் போது,
ஏமாற்றமென நினையாமல்
மாற்றமென நினையுங்கள்...
பாதிப்பு இருக்காது...

எழுதியவர் : srk2581 (30-Jun-19, 3:18 pm)
சேர்த்தது : srk2581
பார்வை : 302

மேலே