வெங்காயம்

உன் கண்களை தீண்டியதன் சாபத்தால் தான்.... யாரும் வாங்கக் கூடாத விலையேற்றத்தில் வெங்காயம்!!

எழுதியவர் : வசந்தகுமார் இரா (1-Jul-19, 3:18 pm)
சேர்த்தது : விஸ்வமோனீஷ்
Tanglish : vengaayam
பார்வை : 150

மேலே