தெருவிளக்கு

இரவில் உன்னை காணாததனால்தான் பகலிலாவது உன்னைப் பார்த்துவிடலாம் என்ற ஏக்கத்தில் தொடர்ச்சியாக எரிந்துக் கொண்டே இருக்கிறது தெருவிளக்கு!!

எழுதியவர் : வசந்தகுமார் இரா (1-Jul-19, 3:12 pm)
சேர்த்தது : விஸ்வமோனீஷ்
பார்வை : 126

மேலே