கம்மியா ரம்மியா

ஏன்டா மணியரசா, வடக்க வேலைக்குப் போனவன் அஞ்சு வருசம் கழிச்சு நம்ம ஊருக்கு வந்திருக்கிற. குடும்பத்தோட வந்தது ரொம்ப சந்தோசம்டா. ரண்டு பொண் கொழந்தைங்க பொறந்து நாலு வயசு ஆனதுக்கப்பறம் தான் வந்திருக்கிற.கொழந்தைங்க பேருங்களச் சொல்லுடா சாமி.
@@@@@@
ரட்டைக் கொழந்தைங்க. மூத்தவ பேரு ரம்யா. இளையவ பேரு கம்யா, பாட்டிம்மா.
@@@@
என்னது ரம்மியா, கம்மியாவா? நம்ம ஊரு கந்திரிப் பசங்க சீட்டாடத்தில ரம்மி வெளையாடறதா பேசிக்கிறாங்க. அந்தப் பேரையா மூத்த பொண்ணுக்கு வச்சிருக்கிற. கம்மியா, அதிகமா, கொறைவா, கொஞ்சமான்னேல்லாம் பேரு வச்சுக்கிறதா. நல்லா இருக்குதடா இந்தப் பேருங்க.
@@@@@
பாட்டிம்மா, ரம்யா, கம்யா அழகான பேருங்க. நீங்கதான் பேருங்களத் தப்பா உச்சரிக்கறீங்க.
■■■◆◆■◆◆◆◆■■■■■■■■■■■■■ ◆◆
Ramya = beautiful, delightful
Kamya = beautiful, capable
●●●●●●●●●●●●●●●●●●●●
சிரிக்க அல்ல. சிந்திக்க.

எழுதியவர் : மலர் (1-Jul-19, 6:48 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 158

சிறந்த நகைச்சுவைகள்

மேலே