ஆராத்தி

ஏன் எனக்கு மட்டும் காதல்
சாபமோ சாபமோ
உன் விழியினை கண்டு என்
உயிர் சாகுமோ சாகுமோ
இப்பிறப்பும் எப்பிறப்பும் எனக்கு
காதல் கற்பனையில்
அன்பே அன்பே
ஆராத்தி


பொ.ர. சுப்ரமணியன்

எழுதியவர் : P.R.Subramaniyan (2-Jul-19, 10:23 pm)
சேர்த்தது : PR SUBRAMANIYAN
பார்வை : 69

மேலே