கற்பியல்

முத்தம் இதழ்மேல் இடுதல் அன்பு
நுதல்மேல் இடுதலே பேரன்பு.

(நுதல்_நெற்றி)

எழுதியவர் : கவிஞர் கைப்புள்ள (3-Jul-19, 8:57 pm)
சேர்த்தது : கைப்புள்ள
பார்வை : 123

மேலே