புன்னகை
☺☺☺☺☺☺☺☺
*புன்னகை*
☺☺☺☺☺☺☺☺
மன்பதையின் மாண்பது புன்னகை பூப்பது
தன்னலம் கொள்ளாதே தந்திடுக - நன்றே
மிருகந்தான் புன்னகைத்துக் கண்டார் அரிது
திருவாகும் பண்பாம் அது!
(இரு விகற்ப நேரிசை வெண்பா)
-ஹரிஹரன்
☺☺☺☺☺☺☺☺
*புன்னகை*
☺☺☺☺☺☺☺☺
மன்பதையின் மாண்பது புன்னகை பூப்பது
தன்னலம் கொள்ளாதே தந்திடுக - நன்றே
மிருகந்தான் புன்னகைத்துக் கண்டார் அரிது
திருவாகும் பண்பாம் அது!
(இரு விகற்ப நேரிசை வெண்பா)
-ஹரிஹரன்