வாயும் வயிறும்
வாயும் வயிறும்
**********************************
மன்னவன் கோட்டையிலே பொன்னடுப்போ ? மாத்தூருச்
சின்னான் குடிசைலே மண்ணடுப்போ ? என்னென்ன
மண்போகம் ஆனாலும் வாய்வயிறு ஒண்ணேதான்
இன்பதுன்பம் ரெண்டில்லே சாமியோவ் !