கற்பனைச் சிறகுகள்

வானுயரப் பறக்கும் பறவைகளாய் எட்டிப் பிடிக்க முடியா உயரத்தில் நினைத்துக் கூட பார்க்க முடியா வண்ணத்தில்
அழகிய நினைவுகளாய் ஆழ்மன ஏக்கங்கள், சட்டென்று வீசும் தென்றலாய் மனதை வருடிச் செல்கின்றன கற்பனைச் சிறகுகள்!

எழுதியவர் : (10-Jul-19, 6:02 am)
சேர்த்தது : நீர்
பார்வை : 86

மேலே