தமிழ்

தமிழ் 💪

என் தாய் மொழி
என் மூன்றாவது கண்
என் அறிவு
என் முன்னேற்றம்
என் ஒழுக்கம்
என் பண்பாடு
என் பாரம்பரியம்
என் கலாச்சாரம்
என் வரலாறு
என் வாழ்க்கை
என் தாய்
என் உணர்வு
என் சுவாசம்
என் உயிர் என் தமிழ் கலையும் மேகமல்ல நிலைத்த வானம்

எழுதியவர் : பாலு (14-Jul-19, 12:27 pm)
சேர்த்தது : balu
Tanglish : thamizh
பார்வை : 351

மேலே