வெண்ணிலாவை தன்னழகால் விற்றுவிடுவாள்
மண்ணினெழில் மாரதி புன்னகைப் பேரரசி
வெண்ணிலாவை தன்னழ கால்விற் றுவிடுவாள்
வெண்பா எழுதிக் கொடுத்தால் விரும்புவாளா
கண்ணில் கவிசொல் பவள் ?
மண்ணின் மா ரதி சொல் நல்கியவர் ....ஸ்பரிசன்
மண்ணினெழில் மாரதி புன்னகைப் பேரரசி
வெண்ணிலாவை தன்னழ கால்விற் றுவிடுவாள்
வெண்பா எழுதிக் கொடுத்தால் விரும்புவாளா
கண்ணில் கவிசொல் பவள் ?
மண்ணின் மா ரதி சொல் நல்கியவர் ....ஸ்பரிசன்