நகைச்சுவை- சிரிக்க, சிந்திக்க

புழக்கடையில் வந்த ஒருவர் பழக்காரனுடன்
பேசியது :

பழம் வாங்கவந்தவர் : ஏம்பா, பழக்காரரே,இதோ இந்த
மாம்பழம் , நேற்று வாங்கிட்டுப்போனேன் கொஞ்சம்கூட
இனிப்பில்லாது சொத சொதனு இருந்துச்சு, பார்க்க
பிரமாதமாய் மஞ்சளாய் இருந்தது ….. ஏம்பா
இங்கு நீ விற்கும் பழங்களை சுவைத்து பார்க்க
மாட்டாயோ…. நான் ஒரு டீ கம்பெனி இல்
டீ சுவைப்பார்ப்பவன், ஒவ்வோர் டீ லோடும்
சுவைப்பார்த்தே கம்பெனி டீ வாங்கும்…
சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னேன்பா ...கோவிச்சுக்காதே


பழக்காரர் : ஐயா, நீங்க சொல்லறது நான்ஏத்துக்குறேன் ; ஆனால்
எனக்கு சக்கரை வியாதிங்க எப்படி பழங்களை
suvaippaarppen…...இந்த tholil எங்க
பரம்பரை தொழிலுங்க…. நான் என் பையனிடம்
சொல்லி பார்கேருனுங்க….டேஸ்ட் பண்ண
நீங்க சொல்லறது என் தொழிலுக்கும் நன்மை
தரும்…… ரொம்ப நன்றிங்க ..

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (16-Jul-19, 9:27 am)
பார்வை : 180

மேலே