மேக மிருண்டது

மேக மிருண்டது மின்ன லொளிர்ந்தது
தோகை விரித்தது தோரணமாய்! - வேகமாய்
மண்ணில் பொழிந்த மழையால் அகங்குளிர்ந்து
கண்கள் பனித்தன காண்.

சியாமளா ராஜசேகர்

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (17-Jul-19, 10:47 am)
சேர்த்தது : Shyamala Rajasekar
பார்வை : 39

மேலே