வானவில்

வேறுபாடுகளின் அழகே
வானவில்
ஒரே நிறம்
தகுமோ நாட்டிற்கு ?

-பாவி

எழுதியவர் : பாவி (17-Jul-19, 7:50 pm)
சேர்த்தது : பாவி
Tanglish : vaanavil
பார்வை : 874

மேலே