இதயத் திருடி
இதயத்தை திருடிச் சென்றுவிட்டாள்
மீட்டுத் தரவேண்டும் என்று
காவல் நிலையத்தில் புகார் கொடுத்தேன்
இது காவல் துறை காதல் துறையில்லை என்று
திருப்பி அனுப்பிவிட்டார்கள் !
யாரிடம் முறையிடுவேன் jQuery17102088932380695474_1563512931510?
எழுத்து மனுவிலா ? கவனிப்பார்களா ?
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
