சுவாசங்கள் பேசுவதில்லை

கடவுளுக்கு
நிழல் தருவதால் தான்
என்னவோ இன்றும் உயிருடன் இருக்கிறது பழமை வாய்ந்த மரங்கள்!

ர~ஸ்ரீராம் ரவிக்குமார்

எழுதியவர் : ர~ஸ்ரீராம் ரவிக்குமார் (23-Jul-19, 6:04 am)
பார்வை : 954

மேலே