காதல் தோற்க்காது

காதல் தோற்காது
என் அன்பே
காதல் தோற்காது

நினைவும் மறையாது
என் உயிரே
நினைவும் மறையாது

கண்களிலே வந்த
காதலினால்
கனவு வாழ்க்கை
வாழ்கிறேன்

சிறு துளியாய்
மழை பொழிந்து
மனதோடு
கலந்தவலே
இரவோடு
உன் நினைவிலே
மயங்கியே
நான்
உறங்குகிறேன்

பகல் கூட
இரவாகும்
கனவு இங்கு
நிஜமானல்
திகில் கொண்டு
எழுந்திடிவேன்
உன் நிழலை
நான் இழந்ததினால்

பைத்திமாய்
அலைந்திடவே
பலகாலம் உன்ன
நினைதிருக்கேன்
பனி பூவாய்
வரம் எடுத்தேன்
நெருப்பு ஊற்றி
கரைத்துவிட்டாய்

பலகாலம்
பழகிருந்த
நினைவெல்லாம்
பொங்குதடி
பலகியதின்
பாசத்தினால்
பலவேசம்
கொண்டேனடி

நுனியசையில்
உன் உயிரை
நூற்றாண்டும்
பாது காப்பேனடி
வரம் என்று
வந்த உன்னை
வாழ்க்கையாக
ஏற்ப்பேனடி

எழுதியவர் : கணேசன் நயினார் (29-Jul-19, 1:29 am)
சேர்த்தது : Ganesan Nainar
பார்வை : 1312

மேலே