ஒற்றை பார்வை

ஒற்றை பார்வையில்
இரண்டாம் பூமியும்
மூன்றாம் துருவமும்
நான்காம் பிறையும்
ஐந்தாம் திசையும்
ஆறாம் புலனும்
ஏழாம் அறிவில்
எட்ட வைத்தாய்....!!!!

எழுதியவர் : ஜெகன் ரா தி (31-Jul-19, 1:05 pm)
சேர்த்தது : ஜெகன் ரா தி
Tanglish : otrai parvai
பார்வை : 404

மேலே