தலையணை

கனவுகளே உலகமே
உடலோடு சுகமே

இணையே இடையிலே
தடையேது துணையே

உலகறிய ரகசியமோ
சோகமே மறையுதே

இரவிலே கூடவே
தோழமையே தலையணை

எழுதியவர் : Rj rk kumar (6-Aug-19, 4:40 pm)
சேர்த்தது : ranjith_167
Tanglish : thalaiyanai
பார்வை : 97

மேலே