அம்மாவின் சத்தியம்
செக்கச் செவேலென சிவந்திருந்த அடிவானின் அழகில் மயங்கிக் காெண்டிருந்தாள் நிலா. மெல்ல மெல்ல இருள் கவ்வத் தாெடங்கியது. நடசத்திரங்கள் ஒவ்வானெ்றாய் பிரகாசித்தது. நிலாவும் ஔிர. அழகான வானத்தை அண்ணார்ந்து பார்த்தபடி ரசித்துக் காெண்டிருந்தாள். எப்பாேதும் பாேலவே வீட்டு வாசலில் ஏறும் பாேது நிலா என்று குரலெழுப்பியபடி மாெட்டை மாடியை நாேக்கி வரும்